• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு | Sundaram Finance net profit increases to Rs 1543 crore

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு | Sundaram Finance net profit increases to Rs 1543 crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையைச் சேர்ந்த வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறியதாவது: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2024-2025-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,543 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2023-24-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். செயல்பாட்டு லாபம் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 9 சதவீதம் அதிகரித்து ரூ.28,405 கோடியைத் தொட்டுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து ரூ.51,476 கோடியாக உள்ளது.

கடந்த 2024-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன்கள் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு 210 சதவீத இறுதி டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21 டிவிடெண்டாக கிடைக்கும்.

நிறுவனத்தின் லாப விகிதம் அதிகரித்து காணப்பட்டாலும் வழங்கப்பட்ட கடன்வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு, கடந்த நிதியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல், மந்தமான திருவிழா சீசன், கடுமையான கோடை காலம் ஆகியவை காரணமாக அமைந்துவிட்டது.

ஆனால் நடப்பாண்டில் தனியார் நுகர்வு மேம்படுவதால் தனியார் துறை மூலதனம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ராஜீவ் கூறினார்.



Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் | French Open Tennis Alcaraz Ika Swiatek in second round

Next Post

வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு? – News21 Tamil

Next Post
வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு? – News21 Tamil

வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு? - News21 Tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin