அதிரடியாக ஆட முயன்று நிலைத்து நின்று பேட் செய்யாமல் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். தனது பாணி அதிரடியை வெளிப்படுத்தி கடைசி வரை நிலைத்து நின்ற சூர்யகுமார் யாதவ் அணியை சரிவில் இருந்து மீட்டு சவாலான இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்க காரணமாக திகழ்ந்தார்
Read More

