Last Updated:
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, துரூவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.