• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை விற்றால்… அதிபர் டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
May 24, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை விற்றால்… அதிபர் டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 24, 2025 8:02 AM IST

டிரம்ப், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% கூடுதல் கட்டணம் விதிக்க திட்டம். அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் கட்டணம் இல்லை. ஹார்வர்டு தடை உத்தரவு ரத்து.

அதிபர் டொனல்ட் டிரம்ப்அதிபர் டொனல்ட் டிரம்ப்
அதிபர் டொனல்ட் டிரம்ப்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்றால் அதற்கு 25 விழுக்காடு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் .

அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கைவிட வேண்டும் என்றார். அமெரிக்காவுக்குள் ஐபோன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் , அமெரிக்காவை விட்டு வெளியே தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு வரி அதிகம் இருக்கும் என்றும் எச்சரித்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க டிரம்ப் நிர்வாகம் விதித்த தடை உத்தரவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹாலிஸன் தடை பிறப்பித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியாவிலிருந்தே தயாரிக்கிறது. 2024ஆம் ஆண்டு, இந்தியாவின் iPhone ஏற்றுமதி சுமார் ₹1.1 லட்சம் கோடியைத் தொட்டது. இது முந்தைய ஆண்டைவிட 42% அதிகம் என்கிற விஷயம் இதில் கவனிக்கத்தக்க ஒன்று. Foxconn, Pegatron, Tata Electronics போன்ற நிறுவனங்களின் மூலமாக, இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியாகும் நிலையில் இவற்றுள் 70 முதல் 80% உற்பத்தி தமிழ்நாடு வசமே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Read More

Previous Post

தங்கம் விலை இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

Next Post

சஜித் அணியில் மூவர் இராஜினாமா

Next Post
சஜித் அணியில் மூவர் இராஜினாமா

சஜித் அணியில் மூவர் இராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin