17
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைக்காப்பாளர் ‘செந்தமிழ்ச் செம்மல்’ ‘கலாபூஷணம்’ மு.சி. ஸ்ரீதயாளன் தலைமையில் எதிர்வரும் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ள இலக்கியக்களம் நிகழ்ச்சியில் “இலக்கியம் எதற்கு” எனும் தலைப்பில் அகில இலங்கைக் கம்பன் கழக கம்பநேசன் அ. வாசுதேவா உரை நிகழ்த்தவுள்ளார்.
&w=1200&resize=1200,675&ssl=1)