மண்டலவாரியான விவரம்
மண்டல வாரியாக, சென்னை-3200 பேர், காஞ்சிபுரம்- 1561 பேர், வேலூர்- 1497 பேர், விழுப்புரம்- 1566 பேர், தஞ்சை- 1453 பேர், திருச்சி- 1470 பேர், சேலம்- 1854 பேர், கோவை- 1635 பேர், ஈரோடு- 1409 பேர், மதுரை- 1900 பேர், விருதுநகர்- 1626 பேர், திருநெல்வேலி- 1412 பேர் இரத்த தானம் அளித்தனர்.

