• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பயணப்பொதிகளில் மறைத்து வைத்த நிலையில், 7 கோடி50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் ஐந்து நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (மே 21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

57 வயதான பெண்ணிடம் நடத்திய நிலையில், விமான நிலைய சிசிடிவி கெமாராக்களை ஆய்வு செய்த பின்னர் ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு 15, கொழும்பு 2 மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளன்.

சந்தேக நபர்கள் இந்தியாவின் பெங்களூரு வழியாக இலங்கைக்கு வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்,  அவர்களின் பயணப்பொதிகளில் 7.150 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

வாக்களிப்பு வழிகாட்டிக் குறித்து ரஃபிஸிக்கு எதிராக முறையான எதிர்ப்பு இல்லை – புகார்கள் பணியகம் – Malaysiakini

Next Post

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாக்-ஐ துருக்கி வலியுறுத்தும்: இந்தியா எதிர்பார்ப்பு |  Ask Pakistan to end support to terrorism – India’s stern message to Turkey

Next Post
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாக்-ஐ துருக்கி வலியுறுத்தும்: இந்தியா எதிர்பார்ப்பு |  Ask Pakistan to end support to terrorism – India’s stern message to Turkey

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாக்-ஐ துருக்கி வலியுறுத்தும்: இந்தியா எதிர்பார்ப்பு |  Ask Pakistan to end support to terrorism - India's stern message to Turkey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin