இந்த சூழலில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரியம், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் 2015ல் உள்ள விதிகளை, என்ன விதிகள் எவ்வாறு, எப்போது கடைப்பிடிக்கப் படவேண்டும் (SOP) என்பதில் மாற்றங்களை கொண்டுவந்து, அதை நீர்த்துப்போகும் பணியில் ஈடுபட்டிருப்பதை, பட்டியலின மக்கள் நல சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

