• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மலேசியா பாட்மிண்டனில் முதல் சுற்றுடன் சிந்து வெளியேற்றம்: பிரனாய், கருணாகரன் முன்னேற்றம் | Sindhu exits from first round at Malaysia Badminton Prannoy Karunakaran progress

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மலேசியா பாட்மிண்டனில் முதல் சுற்றுடன் சிந்து வெளியேற்றம்: பிரனாய், கருணாகரன் முன்னேற்றம் | Sindhu exits from first round at Malaysia Badminton Prannoy Karunakaran progress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: மலேசியா பாட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது.

மற்ற இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனையும், ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என்ற கணக்கில் கனடாவின் பிரையன் யங்கையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லூ குவாங் ஸுவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் வியட்நாமை சேர்ந்த நுயென் துய் லின்னுடன் மோதினார். இதில் சிநது 11-21, 21-14, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



Read More

Previous Post

துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

Next Post

இந்திய விமானங்கள் பறக்கத் தடை – பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

Next Post
இந்திய விமானங்கள் பறக்கத் தடை – பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin