காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்த குழந்தைகளில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லாரி பிரேக்குகள் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குழந்தைகள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

