• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இஷான் கிஷனுக்கு வேடிக்கையான தண்டனை – மும்பை அணியின் கலகலப்பு வீடியோ! | Mumbai Indians Gives Punishment Jumpsuit to ishan kishan

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இஷான் கிஷனுக்கு வேடிக்கையான தண்டனை – மும்பை அணியின் கலகலப்பு வீடியோ! | Mumbai Indians Gives Punishment Jumpsuit to ishan kishan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்ததற்கான தண்டனையாக மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் சூப்பர்மேன் உடையுடன் விமானத்தில் பயணித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன்மூலம் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது மும்பை அணி. இந்த நிலையில், அடுத்த போட்டியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது மும்பை. வரும் ஞாயிறு டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், மும்பை அணி நிர்வாகம் தங்களது வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா ஆகியோர் சூப்பர் மேன் உடையில் ஹோட்டல் ரூமில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிக்கின்றனர்.

இதன் பின்னணி என்னெவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது டீம் மீட்டிகுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு தண்டனையாக இந்த சூப்பர் மேன் உடையை அணிந்து வர வேண்டும் என்ற வேடிக்கையான விதியை கொண்டுவந்துள்ளது. அதன்படியே சமீபத்திய டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்த இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா உள்ளிட்ட வீரர்களை சூப்பர் மேன் உடையை அணிய வைத்துள்ளது.

அந்த உடையில் வீரர்கள் ஹோட்டல் அறையில் இருந்து விமான செல்லும் வழியில் நடந்த கலகலப்பான காட்சிகளை தங்களது வலைதளங்களில் பதிவிவேற்றியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.




Read More

Previous Post

மருந்துகளின் விலை 12% வரை உயர்வா? – மத்திய அரசு மறுப்பு | Media Reports claiming significant hike in prices of medicines are false and misleading

Next Post

EMI குட் நியூஸ்… லோன் எடுத்தவர்களுக்கு ஆர்பிஐ புதிய விதி!

Next Post
EMI குட் நியூஸ்… லோன் எடுத்தவர்களுக்கு ஆர்பிஐ புதிய விதி!

EMI குட் நியூஸ்... லோன் எடுத்தவர்களுக்கு ஆர்பிஐ புதிய விதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin