
காட்டு யானை தாக்கியதில் வவுனியா கன்னாட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (மே 19) உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

