• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என்னுடன் பணிபுரிவது மிகவும் கடினம் ஏன்? – செபி தலைவர் மாதவி புரி விளக்கம் | Why is it so difficult to work with me Explained by SEBI Chairman Madhabi Puri

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
என்னுடன் பணிபுரிவது மிகவும் கடினம் ஏன்? – செபி தலைவர் மாதவி புரி விளக்கம் | Why is it so difficult to work with me Explained by SEBI Chairman Madhabi Puri
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவர் மாதவி புரி தன்னுடன் பணிபுரிவது சக பங்குச்சந்தை அமைப்பு ஊழியர்களுக்கு மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவரான மாதவி புரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஐஐஎம் மாணவர்களிடம் அவர் பேசியதாவது:

இதுவரை என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களானாலும், எனக்கு உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்களானாலும் ஒன்றை அறுதியிட்டுச் சொல்வார்கள். என்னுடன் பணிபுரிவது மிகவும் கடினம் என்பதுதான் அது. ஏனென்றால் நான் எளிதில்எனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒரு சிக்கலை அடியாழம்வரை அலசி ஆராயும் வரை நான் பின்வாங்க மாட்டேன்.

என்னுடன் சேர்ந்து சிக்கலுக்குத் தீர்வு காண்பதென்பது வெங்காயத்தை உரிப்பது போன்றது. அதைச் செய்ய முற்படுபவர்கள் அழுதுவிடுவார்கள். வெங்காயத்தின் அத்தனை தாள்களையும் உரித்து முடித்த பிறகுதான் வேறெந்த சிக்கலையும் நாம் மிச்சம் வைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவரும்.

தாரக மந்திரம்: ஒரு விஷயம் சரியென்று முடிவெடுத்துவிட்டால் அது எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் அதை முழுவதுமாக செய்து முடிப்பேன். இதுவே எனது தாரக மந்திரம். இந்த மந்திரம் மிகவும் எளிதானது.

ஏனென்றால் இதை பின்பற்றினால் எப்படியும் பத்தில் எட்டு முறை வெற்றி உறுதி. தவறவிட்ட இரண்டுக்காக நீங்கள் நிச்சயம் வருந்த மாட்டீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.



Read More

Previous Post

பந்து தரமில்லாததா ? சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும் – Malaysiakini

Next Post
மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும் – Malaysiakini

மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin