• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்ப இருக்கும் நாசா… அப்போது ஏன் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்ப இருக்கும் நாசா… அப்போது ஏன் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வர்ஜீனியாவில் உள்ள அதன் வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியிலிருந்து ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழும் போது மூன்று ஒலி ராக்கெட்டுகளை ஏவ உள்ளதாக தெரிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை இரவாக மாற்றுவதற்கு முன், நிகழும்போது மற்றும் பின் இந்த மூன்று ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இந்த பணியின் மூலம், சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மங்கலானது அயனோஸ்பியரை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய போதுமான தரவுகளை சேகரிப்பது அவர்களின் குறிக்கோள் என்று கூறியுள்ளது. இது வானொலி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

அயனோஸ்பியர் என்றால் என்ன?

பூமியின் மேற்பரப்பிலிருந்து 90 முதல் 500 கிலோமீட்டர்களுக்கு இடையில் அமைந்துள்ள அயனோஸ்பியர், வளிமண்டலத்தில் மின்மயமாக்கப்பட்ட பகுதி ஆகும். மிஷன் தலைவர் அரோஹ் பர்ஜாத்யா ரேடியோ அலைகளுக்கான பிரதிபலிப்பு (reflective) மற்றும் ஒளிவிலகல் (refractive) மீடியம் என விளக்குகிறார், குறிப்பாக இந்த சமிக்ஞைகள் கடந்து செல்வதால் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை பாதிக்கிறது.

வர்ஜீனியாவின் வாலோப்ஸ் தீவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியிலிருந்து மூன்று ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பர்ஜாத்யாவும் அவரது குழுவும் திட்டமிட்டுள்ளனர். இந்த ஃபெசிலிட்டியின் மூலம், சந்திரன் சூரியனின் ஒளியில் 81.4 சதவிகிதம் மட்டுமே தடுக்கும், ஆனால் சூரிய கிரகணத்தால் உருவாக்கப்பட்ட ‘விழிப்பு’ எவ்வளவு பரவலாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள குழு தற்காலிக டிம்மிங்கை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?

‘முழு கிரகணத்தின் போது ராக்கெட்டுகளை மீண்டும் ஏவுவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், இடையூறுகள் அதே உயரத்தில் தொடங்குகின்றனவா, அவற்றின் அளவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்று நாசா அறிக்கையில் பர்ஜாத்யா கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர் பட்டியல்: அம்பானி முதலிடம், அதானி 2-ம் இடம்! | Mukesh Ambani richest Indian on Forbes billionaire list

Next Post

KK மார்ட் நிறுவனரை மன்னர் சந்தித்தார், மக்களைத் தூண்ட வேண்டாம் என்று அனைவருக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்தார் – Malaysiakini

Next Post
KK மார்ட் நிறுவனரை மன்னர் சந்தித்தார், மக்களைத் தூண்ட வேண்டாம் என்று அனைவருக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்தார் – Malaysiakini

KK மார்ட் நிறுவனரை மன்னர் சந்தித்தார், மக்களைத் தூண்ட வேண்டாம் என்று அனைவருக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin