• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025: ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்..! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025: ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்..! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 12:24 PM IST

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025ஐபிஎல் 2025
ஐபிஎல் 2025

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் இன்று உத்தரப்பிரதேசத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கும் 61ஆவது லீக் போட்டியில் லக்னோ அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.

ஐதராபாத் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற காத்திருக்கும் லக்னோ அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில், ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில் லக்னோ அணியே 4 போட்டிகளில் வென்றுள்ளது. லக்னோ அணியை பிளே ஆஃப் வாய்ப்புக்கு முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் ஐதராபாத் அணி ஈடுபடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

புள்ளிப்பட்டியலில் தற்போது 10 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 7ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளது.

First Published :

May 19, 2025 12:24 PM IST

Read More

Previous Post

பூட்டிய காரில் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் பலி… விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

Next Post

சிப்பி, சங்கு, பாசிகள் மூலம் கைவினைப் பொருட்கள்!! தடைக்காலத்தில் கைகொடுக்கும் சிறுதொழில்..

Next Post
சிப்பி, சங்கு, பாசிகள் மூலம் கைவினைப் பொருட்கள்!! தடைக்காலத்தில் கைகொடுக்கும் சிறுதொழில்..

சிப்பி, சங்கு, பாசிகள் மூலம் கைவினைப் பொருட்கள்!! தடைக்காலத்தில் கைகொடுக்கும் சிறுதொழில்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin