• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது | Moringa prices drop to Rs. 30 in Koyambedu market

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது | Moringa prices drop to Rs. 30 in Koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் முருங்கைக்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைக்காய் அதிக அளவில் விளைகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.25, வெண்டைக்காய், பாகற்காய் ரூ.20, கேரட் ரூ.18, பீட்ரூட், நூக்கல், உருளைக்கிழங்கு தலா ரூ.15, தக்காளி ரூ.13, பெரிய வெங்காயம் ரூ.12, முள்ளங்கி, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய் விலை குறைந்திருப்பது குறித்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததால், முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து இருந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், முருங்கைக்காய் வரத்து அதிகரித்து அதன் விலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, ஜூலை மாதத்தில் மீண்டும் முருங்கைக்காய் விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றனர்.



Read More

Previous Post

ஒரே சதம்..! 3 சாதனைகளை முறியடித்த கே.எல்.ராகுல் – என்னென்ன தெரியுமா?

Next Post

ஒரு வாரத்தில் சிலாங்கூரில் இரண்டு இந்து கோயில்களில் சிலை  உடைப்பு – Malaysiakini

Next Post
ஒரு வாரத்தில் சிலாங்கூரில் இரண்டு இந்து கோயில்களில் சிலை  உடைப்பு – Malaysiakini

ஒரு வாரத்தில் சிலாங்கூரில் இரண்டு இந்து கோயில்களில் சிலை  உடைப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin