• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே சதம்..! 3 சாதனைகளை முறியடித்த கே.எல்.ராகுல் – என்னென்ன தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஒரே சதம்..! 3 சாதனைகளை முறியடித்த கே.எல்.ராகுல் – என்னென்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 11:03 AM IST

கே.எல்.ராகுல் குஜராத் அணிக்கு எதிராக 112 ரன்கள் அடித்து, விராட் கோலியின் சாதனையை முறியடித்து, 8 ஆயிரம் ரன்களை மிக விரைவாக கடந்த முதல் இந்திய வீரர் ஆனார்.

கே.எல்.ராகுல்கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கே.எல்.ராகுல், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெல்லி அணியில் தேவைக்கு ஏற்ப ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரில் இறங்கும் கே.எல்.ராகுல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்.

வழக்கம் போல அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல், குஜராத் அணியின் ககிசோ ரபாடா வீசிய 6 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அப்போது, 36 ரன்களை கடந்த கே.எல்.ராகுல், டி20-யில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

அதுமட்டுமின்றி, மிக விரைவாக 224 இன்னிங்சிஸ்களில் இந்த மைல் கல்லை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கே.எல்.ராகுல். இதற்கு முன்பு 243 இன்னிங்சிஸ் விராட் கோலி 8 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. அவரது சாதனையை தற்போது கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல், நேற்றைய போட்டியில் 65 பந்துகளில் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதம் கே.எல்.ராகுலின் 5ஆவது ஐபிஎல் சதமாகும். இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் தொடர்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மொத்தமாக 8 ஐபிஎல் சதங்கள் விளாசியுள்ளார்.

மேலும் இந்த சதத்தின் மூலம் 3 வெவ்வேறு அணிகளுக்கு சதமடித்த முதல் வீரர் என்ற பெயரை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
First Published :

May 19, 2025 11:03 AM IST

Read More

Previous Post

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

Next Post

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது | Moringa prices drop to Rs. 30 in Koyambedu market

Next Post
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது | Moringa prices drop to Rs. 30 in Koyambedu market

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது | Moringa prices drop to Rs. 30 in Koyambedu market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin