• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி: இன்று ஹைதராபாத்துடன் மோதல் | IPL 2025: Match 61, LSG vs SRH Match Prediction

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி: இன்று ஹைதராபாத்துடன் மோதல் | IPL 2025: Match 61, LSG vs SRH Match Prediction
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

லக்னோவிலுள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

லக்னோ அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

எனவே, இன்றைய ஆட்டம் லக்னோ அணிக்கு மிவும் முக்கியமான ஆட்டமாகும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு மோசமான நிலையில் உள்ளது. எனவே, அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ உள்ளது.

அந்த அணியின் பேட்டிங் வரிசை எய்டன் மார்கிரம், நிக்கோலஸ் பூரன், கேப்டன் ரிஷப் பந்த், ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத் என வலுவாகவே உள்ளது. ஆனால் மார்கிரம், பூரன், ஆயுஷ், அப்துல் சமத் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்களிடமிருந்து சீரான ஆட்டம் வெளிப்படவில்லை.நிக்கோலஸ் பூரன் கடைசியாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

எனவே, இன்றைய ஆட்டத்தில் மார்கிரம், பூரன், ரிஷப் பந்த், டேவிட் மில்லர், சமத் ஆகியோர் உயர்மட்ட திறனை வெளிப்படுத்தினால் அந்த அணிக்கு வெற்றி நிச்சயம். அதேபோல், பவுலிங்கில் அந்த அணி ஆகாஷ் மகராஜ் சிங், அவேஷ் கான், திக்வேஷ் ராத்தி, பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் என சிறப்பான வரிசையைப் பெற்றுள்ளது. எனவே, இவர்கள் ஹைதராபாத் அணியின் வீரர்களுக்கு அழுத்தத்தைத் தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரத்தில் ஹைதராபாத் அணி, பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் களமிறங்குகிறது. அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை என 7 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, அந்த அணி எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் போட்டியைச் சந்திக்கிறது. எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி, வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் ஒரு கவுரவமான இடத்தைப் பிடிக்க முடியும்.

ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிக்கெட் வர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் விளையாடப் போவதால் ஹைதராபாத் அணி வீரர்கள் மட்டையை சுழற்றுவதற்குத் தயாராக இருப்பர். அதேபோலவே, பந்துவீச்சில் முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் பட்டேல், ஜீஷான் அன்சாரி, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் லக்னோ அணி வீரர்களுக்கு சவாலாக இருப்பர் என்று நம்பலாம்.



Read More

Previous Post

நீதி நிலைநாட்டப்பட்டது.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

Next Post

துருக்கி பல்கலை.களுடன் மும்பை ஐஐடி ஒப்பந்தங்கள் ரத்து | IIT mumbai cancels agreements with Turkish universities

Next Post
துருக்கி பல்கலை.களுடன் மும்பை ஐஐடி ஒப்பந்தங்கள் ரத்து | IIT mumbai cancels agreements with Turkish universities

துருக்கி பல்கலை.களுடன் மும்பை ஐஐடி ஒப்பந்தங்கள் ரத்து | IIT mumbai cancels agreements with Turkish universities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin