குஜராத் டைட்ன்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 112, அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25 ரன்கள் எடுத்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களில் அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

