கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தும் குறைந்தும் வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உச்சம் நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேவேளை சென்னையை விட திருச்சியில் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே உள்ளது. அதன்படி திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு அன்று (ஏப்ரல் 02) ரூ.6,330 ஆக இருந்தது. இன்று (ஏப்ரல் 03) கிராமுக்கு ரூ.70 அதிகரித்து திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,400 ஆகவும், ஒரு சவரன் ரூ.51,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,800 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)