டாஸ்மாக்கிடம் இருந்து மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனர், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அடுத்தடுத்த பெயர்கள் சிக்கிக் கொண்டே வரும் நிலையில், சோதனையின் போது வீட்டிற்கே வராமல் இருந்த தொழிலதிபர் ரத்தீஷை குறிவைத்து அதிமுகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததுடன், அவரது பின்புலம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

