இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்று (மே 17) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8720க்கும், ஒரு சவரன் ரூ.69,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக சவரனுக்கு ரூ.70,000 கடந்திருந்த தங்கம் விலை, தற்போது சற்று குறைந்திருப்பதால், தங்கம் வாங்க இது சரியான காலமாகவே பார்க்கப்படுகிறது.


