• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன ஏலத்தால் அரசாங்கத்திற்கு கிடைத்த 200 மில்லியன் ரூபாய்

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன ஏலத்தால் அரசாங்கத்திற்கு கிடைத்த 200 மில்லியன் ரூபாய்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக இன்று 26 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. 


முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்திய ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கியிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. 


BMW மோட்டார் வாகனம் 01, 

Ford Everest ரக வாகனம் 02, 

Hyundai Terracan ஜீப் 01, 

Land Rover Discovery வாகனங்கள் 02, 

Mitsubishi Montero ஜீப் 01, 

Nissan பெட்ரோல் ஜீப் 03, 

Nissan வகை கார்கள் 02, 

Porsche Cayenne ரக வாகனம் 01, 

SsangYong Rexton ஜீப் 05, 

LandCruiser Sahara வகை ஜீப் 01, 

V 08 வாகனங்கள் 06 

மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன. 


இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த வாகன ஏலத்துக்காக 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர். R



Read More

Previous Post

தனது மொபைல் போனில் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்… பின்னணி என்ன?

Next Post
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்… பின்னணி என்ன?

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்... பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin