• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் ஏறுமுகம்: தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு | Gold rate soars high again today in Chennai

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மீண்டும் ஏறுமுகம்: தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு | Gold rate soars high again today in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது.

அந்த வகையில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலை​யில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.105 உயர்ந்​து, 8,855-க்கு விற்​பனை​யானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இன்று (மே.16) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8720-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

ஷமி மீதான வெறுப்பு ‘ட்ரோல்கள்’- ‘சகோதரத்துவம்’ வலியுறுத்தி கோலி காத்த மனித மாண்பு! | Kohli defends human dignity by emphasizing brotherhood over trolls on shami

Next Post

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம் | I was the one who stopped India Pakistan war Trump claims again

Next Post
‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம் | I was the one who stopped India Pakistan war Trump claims again

‘இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான்தான்’ - ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம் | I was the one who stopped India Pakistan war Trump claims again

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin