• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

திருகோணமலை – வரோதயநகர் பகுதியில் உள்ள அரச
வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று
(16) காலை மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம் ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதான எட்வேட் கோமர்ஸ் என்பவருடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது குறித்த நபர் அணிந்திருந்த உடையை  வைத்து இது தனது
தந்தை என அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Man S Body Recovered In A Decomposed State Trinco

அத்துடன் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக
அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி காவல்தறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

திருகோணமலையில் (Trincomalee) உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் சற்றுமுன்னர் (16) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சங்கடஹர சதுர்த்தி விரதம் | Makkal Osai

Next Post

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’முதலிடத்தில் சிவகங்கை! கடைசி இடத்தில் வேலூர்’ மாவட்ட வாரியாக தேர்ச்சி முடிவுகள்!

Next Post
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’முதலிடத்தில் சிவகங்கை! கடைசி இடத்தில் வேலூர்’ மாவட்ட வாரியாக தேர்ச்சி முடிவுகள்!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’முதலிடத்தில் சிவகங்கை! கடைசி இடத்தில் வேலூர்’ மாவட்ட வாரியாக தேர்ச்சி முடிவுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin