போரூர் மணப்பாக்கம் அருகில் இருக்கக்கூடிய டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீடு, சென்னை சூளைமேடு அருகே உள்ள எஸ் என் ஜே அலுவலகம், ‘இட்லிக்கடை’ ‘பராசக்தி’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வரும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷின் சென்னை தேனாம்பேட்டை வீடு, சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கக்கூடிய மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

