• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மே 18-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்… பழவேற்காடு மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மே 18-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்… பழவேற்காடு மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 16, 2025 7:38 AM IST

இஸ்ரோ தனது 101வது ராக்கெட்டை மே 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. பாதுகாப்பு காரணமாக பழவேற்காடு ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு மீனவர்கள்பழவேற்காடு மீனவர்கள்
பழவேற்காடு மீனவர்கள்

இஸ்ரோ தனது 101வது ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராகிவரும் சூழலில், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வானிலை கண்காணிப்பிற்கான செயற்கைகோள் பொறுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டை வரும் மே 18ம் தேதி காலை 6.59 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. 101வது ராக்கெட் ஏவுதளத்திற்கான கடைசிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பணியின் டைம்லேப்ஸ் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 101வது ராக்கெட் இஸ்ரோவுக்கு முக்கியமான ஒன்று என்றார்.

இந்நிலையில், ராக்கெட் ஏவும் நாளில் ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டிய வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மே 18-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்… பழவேற்காடு மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Read More

Previous Post

அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்த பிள்ளையான்

Next Post

கடந்த 7 மாதங்களில் முதன்முறை நிப்டி 25,000 புள்ளிகளை கடந்தது | Nifty crosses 25000 points for the first time in 7 months

Next Post
கடந்த 7 மாதங்களில் முதன்முறை நிப்டி 25,000 புள்ளிகளை கடந்தது | Nifty crosses 25000 points for the first time in 7 months

கடந்த 7 மாதங்களில் முதன்முறை நிப்டி 25,000 புள்ளிகளை கடந்தது | Nifty crosses 25000 points for the first time in 7 months

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin