• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது | Gold rate hits new low, stands at Rs.68,660 per sovereign

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது | Gold rate hits new low, stands at Rs.68,660 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது.

அந்த வகையில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று முன்தினம் (மே 13-ம் தேதி) காலை, மாலை என அடுத்​தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலை​யில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.105 உயர்ந்​து, 8,855-க்கு விற்​பனை​யானது.

தொடர்ந்து நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆக விற்பனையானது.

ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது: இந்நிலையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

‘கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர்’ – அஸ்வின் ‘டிக்’ செய்வது ஏன்? | ashwin backs bumrah for team india test captaincy role

Next Post

துணைத் தலைவர் பதவிக்கான போட்டி கட்சிப் பிரிவினைக்கா, திறமைக்கா? – Malaysiakini

Next Post
துணைத் தலைவர் பதவிக்கான போட்டி கட்சிப் பிரிவினைக்கா, திறமைக்கா? – Malaysiakini

துணைத் தலைவர் பதவிக்கான போட்டி கட்சிப் பிரிவினைக்கா, திறமைக்கா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin