06

கடந்த பிப். 22ம் தேதி ரூ. 5 ஆக இருந்த முட்டை விலை படிப்படியாக சரிவடைந்து மார்ச் 9ம் தேதி ரூ. 4.60 ஆனது. பின்னர் 10ம் தேதி மீண்டும் 20 பைசா குறைந்து ரூ. 4.40 ஆனது, இந்த நிலையில் மாலை, மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)