பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்த் ட்விட் பதிவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளிக்குமாறும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சோஷியல் மீடியாவில் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி ஹிட் அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி
Read More

