• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான்கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் சமூக வலைதளப்பதிவுகளில் கூறியுள்ளதாவது:

 பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவு. இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது.




இந்திய தேசபக்தி கொண்ட ஊடகங்கள், யூடியூபர்கள், இந்தியாவை பாதுகாக்க போராடுபவர்கள் பலுசிஸ்தானை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் மக்கள் என குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு | Balochistan Is Not Pakistan Baloch

நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. பலுசிஸ்தானியர்கள். பாகிஸ்தானுக்கு உட்பட்ட பஞ்சாப் மக்கள், வெடிகுண்டுகளையும், திடீரென மாயமாவதையும், இனப்படுகொலையையும் சந்தித்தது கிடையாது.


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன்.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் 

டாகாவில் 93 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைந்தது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பாகிஸ்தான் இராணுவத்தை தோற்கடிக்கும் திறமை இந்தியாவுக்கு உண்டு.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : மாகாணமொன்று எடுத்துள்ள அதிரடி முடிவு | Balochistan Is Not Pakistan Baloch

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மனித கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதால், அங்கு இரத்த ஆறு ஓடினால் அதற்கு பாகிஸ்தான்இராணுவ தளபதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.



பலுசிஸ்தான் விடுதலையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தான் குறித்த பாகிஸ்தான் கட்டுக்கதைகளை சர்வதேச நாடுகள் இனியும் நம்பக்கூடாது. வெளிநாட்டு சக்திகள் உதவியுடன் வலுக்கட்டாயமாக பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

HKL, Hospital Putrajaya antara terbaik di dunia 2025 | Makkal Osai

Next Post

"எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்" மு.க. ஸ்டாலினுக்கு எதிராக குவியும் கருத்துகள்

Next Post
"எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்" மு.க. ஸ்டாலினுக்கு எதிராக குவியும் கருத்துகள்

"எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்" மு.க. ஸ்டாலினுக்கு எதிராக குவியும் கருத்துகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin