பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்த நிவாரண தொகையாக ரூ.85 லட்சம் அறிவித்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார்.
Read More

