• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 14, 2025 3:03 PM IST

அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இந்து பெண்.

அனிதா ஆனந்த்அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றுக்கொண்டார்.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலனீ ஜோலி, தொழிற்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த்துக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்து பெண் ஒருவர் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகி உள்ளார். அவர் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றுக்கொண்டார்.

I am honoured to be named Canada’s Minister of Foreign Affairs. I look forward to working with Prime Minister Mark Carney and our team to build a safer, fairer world and deliver for Canadians. pic.twitter.com/NpPqyah9k3


— Anita Anand (@AnitaAnandMP) May 13, 2025

கனடா பிரதமர் மார்க் கார்னேவுடன் சேர்ந்து, வளமான, பாதுகாப்பான நாட்டை கட்டமைக்க காத்திருப்பதாக அனிதா தெரிவித்தார். இவர் முன்னதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அரசியலில் இருந்து விலக உள்ளதாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், மார்க் கார்னேயின் அறிவுறுத்தலால் அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1960களில் அனிதாவின் குடும்பத்தினர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்களாவர்.

First Published :

May 14, 2025 10:40 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

கனடா வெளியுறவு அமைச்சரானர் தமிழக வம்சாவளி அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!

Read More

Previous Post

₹62 லட்சம் வீட்டுக் கடனில் ₹32 லட்சம் வட்டிப் பணத்தை சேமிக்க சூப்பரான ஐடியா இருக்கு… தெரிஞ்சுக்கலாமா…?

Next Post

ஓடிடியில் வெளியாகும் பாவனாவின் ‘தி டோர்’ | Makkal Osai

Next Post
ஓடிடியில் வெளியாகும் பாவனாவின் ‘தி டோர்’ | Makkal Osai

ஓடிடியில் வெளியாகும் பாவனாவின் 'தி டோர்' | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin