டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் விளையாடுவதை உறுதியாக கூற முடியாது. பும்ராவுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும். அவர் உடல் தகுதி இல்லாமல் அல்லது விளையாட முடியாமல் போனால், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவர் இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.
Read More

