• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா – பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்து வருகின்றனர்.

அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குடியரசுத்தலைவர் பாராட்டியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்

கடந்த ஏப். 22 பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தது. அதன்படி போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார்.

எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் எல்லையில் கண்காணிப்புப் பணி தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்க | மே 16-ல் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Read More

Previous Post

கடலுக்கு நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி : நால்வர் பலி

Next Post

Indian Team | டெஸ்ட் போட்டிகளில் 100 சதவீத வெற்றி பெற்ற ஒரே இந்திய கேப்டன் யார் தெரியுமா?

Next Post
Indian Team | டெஸ்ட் போட்டிகளில் 100 சதவீத வெற்றி பெற்ற ஒரே இந்திய கேப்டன் யார் தெரியுமா?

Indian Team | டெஸ்ட் போட்டிகளில் 100 சதவீத வெற்றி பெற்ற ஒரே இந்திய கேப்டன் யார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin