• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜூன் 13 முதல் மதுரை – அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை | Direct flight service from Madurai to Abu Dhabi 3 days a week from June 13

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜூன் 13 முதல் மதுரை – அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை | Direct flight service from Madurai to Abu Dhabi 3 days a week from June 13
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுரை: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரை – அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதனிடையே, தனியார் விமான நிறுவனம் ஒன்று மதுரை – அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் 3 நாட்கள் புதிய விமான சேவையை தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரையிலிருந்து அபுதாபிக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் புதிய விமானம் இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு மதுரை வருகிறது. பயணிகளின் ஆதரவை பொறுத்து, கூடுதல் நாட்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.



Read More

Previous Post

‘விராட் கோலிக்காகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டையே பார்ப்பேன்’ – பிரபல நடிகை ஓபன் டாக்..

Next Post

தம்பி பிள்ளையின் பிறந்த நாளுக்கு செல்லவிருந்த சார்ஜன் எஸ்.பெருமாள் சடலமாக வீடு வந்த துயரம் | Makkal Osai

Next Post
தம்பி பிள்ளையின் பிறந்த நாளுக்கு செல்லவிருந்த சார்ஜன் எஸ்.பெருமாள் சடலமாக வீடு வந்த துயரம் | Makkal Osai

தம்பி பிள்ளையின் பிறந்த நாளுக்கு செல்லவிருந்த சார்ஜன் எஸ்.பெருமாள் சடலமாக வீடு வந்த துயரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin