• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பகுதியில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!

GenevaTimes by GenevaTimes
April 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பகுதியில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி
பயிலும் மாணவன் ஒருவர் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக
தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது நேற்று(1) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் தமிழ்
வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்றைய தினம்
ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார்.

teacher-attacked-and-student-admitted-to-hospital

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்  அக்கராயன்
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக
சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: மலேசியத் தம்பதி தூக்கிலிடப்படலாம் என்கிறார் தேசிய போலீஸ்படை தலைவர் | Makkal Osai

Next Post

ஒடிசாவில் பிஜேடி முக்கியத் தலைவர் பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் – பின்னணி என்ன? | Reason behind pandian posters torn by RJD leaders

Next Post
ஒடிசாவில் பிஜேடி முக்கியத் தலைவர் பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் – பின்னணி என்ன? | Reason behind pandian posters torn by RJD leaders

ஒடிசாவில் பிஜேடி முக்கியத் தலைவர் பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் - பின்னணி என்ன? | Reason behind pandian posters torn by RJD leaders

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin