• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு.. பாகிஸ்தான் தூதரக ஊழியர் வெளியேற ஆணை!

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு.. பாகிஸ்தான் தூதரக ஊழியர் வெளியேற ஆணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2025 9:43 PM IST

பஞ்சாப் போலீசார், இந்தியாவில் உளவு பார்த்ததாக இருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்திய அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

News18News18
News18

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ராஜாங்க ரீதியாக பாகிஸ்தான் மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டது. பின் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது. பின் இரு நாட்டின் இடையேயும் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஊழியரை வெளியேறுமாறு இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அவர் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப் காவல்துறை வேவு பார்த்ததாக இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்கள் இருவரும், டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இதில், ஒருவர் இந்திய ராணுவம் தொடர்பான தரவுகளை வெளியே கசியவிட்டார் என்றும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். இதற்காக இவர்கள் இருவருக்கும் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

Read More

Previous Post

‘இந்தியா – இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’ | Readymade garment exports between India and UK to increase by 10%

Next Post

பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் | Makkal Osai

Next Post
பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் | Makkal Osai

பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin