• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பைவிட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு குறைவு | Pakistan stock markets total market capitalization falls

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பைவிட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு குறைவு | Pakistan stock markets total market capitalization falls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பைவிட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு குறைவாக உள்ளது. இந்திய ராணுவ வலிமையுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவ வலிமை பலவீனமாக உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இது வெட்டவெளிச்சமானது. இதுபோல பொருளாதார ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி டாலராக (ரூ.340 லட்சம் கோடி) உள்ள நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலராக (ரூ.29.7 லட்சம் கோடி) உள்ளது.

இதுபோல இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மதிப்பும் மிகவும் சொற்பமானதுதான். அந்நாட்டு பங்குச் சந்தையில் (பிஎஸ்எக்ஸ்) உள்ள 476 முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு வெறும் ரூ.5.66 லட்சம் கோடி மட்டுமே. இது இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் பங்கு மதிப்பான ரூ.6.26 லட்சம் கோடியைவிட (வெள்ளிக்கிழமை நிலவரம்) குறைவு ஆகும். பாகிஸ்தானின் ஒரு ரூபாயின் இந்திய மதிப்பு வெறும் ரூ.30 பைசாதான்.

இதுபோல பாகிஸ்தானின் மற்றொரு பங்குச் சந்தையான கராச்சி பங்குச் சந்தையின் (கேஎஸ்இ) ஒட்டு மொத்த மதிப்பு ரூ.3.31 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் அல்ட்ராடெக் நிறுவன மதிப்பான ரூ.3.34 லட்சம் கோடியைவிட குறைவு ஆகும்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய நிறுவனமான, அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.23,812 கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பில் (ரூ.18.64 லட்சம் கோடி) வெறும் 1.28% ஆகும்.



Read More

Previous Post

லெப்டினன்ட் கர்னல் பதவி.. இந்திய ராணுவத்தில் தோனி பெறும் சம்பளம் எவ்வளவு?

Next Post

2,361 hidupan liar mati dilanggar | Makkal Osai

Next Post
2,361 hidupan liar mati dilanggar | Makkal Osai

2,361 hidupan liar mati dilanggar | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin