• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மிஸ் திருநங்கை அழகிப்போட்டி- மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மிஸ் திருநங்கை அழகிப்போட்டி- மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விழுப்புரம்,இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை 2025 அழகு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மயங்கி விழுந்த நடிகர் விஷால் காரில் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் அமைச்சர் பொன்முடி உடனிருந்து, நடிகர் விஷாலை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

Previous articleஇந்தோனேசியாவில் காலாவதியான ஆயுதங்களை அகற்றியபோது வெடிப்பு; பலர் உயிரிழப்பு
Next articleகட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண் ஓட்டுநர்



Read More

Previous Post

India Pakistan: இந்தியா – பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்கள்; அணு ஆயுதப் போர்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு

Next Post

Tamilmirror Online || 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து : புதிய தகவல் வெளியானது

Next Post
Tamilmirror Online || 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து : புதிய தகவல் வெளியானது

Tamilmirror Online || 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து : புதிய தகவல் வெளியானது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin