• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போர் நிறுத்தம் எதிரொலி: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்வு! | Today Sensex rises 3,000 points

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
போர் நிறுத்தம் எதிரொலி: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்வு! | Today Sensex rises 3,000 points
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எழுச்சி நிலவியது. ஒரே நாளில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்ந்து 82,429 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைகொண்டது.

கடந்த வாரத்தில், போர்ப் பதற்றம் காரணமாக மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் தொடர் வீழ்ச்சி நிலவியது. இப்போது, போர் நிறுத்தம் காரணமாக பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவது, இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களாலும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டதும் கவனிக்கத்தக்கது.



Read More

Previous Post

“உங்களது போராட்டங்கள், கண்ணீரை அறிவேன்” – கோலி குறித்து அனுஷ்கா சர்மா உருக்கம் | i remember your battles anushka sharma on virat kohli test cricket retirement

Next Post

America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?

Next Post
America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?

America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin