தெற்கு போலந்தில் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன.
மேலும் பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்தன.
மரங்கள் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin