• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் திருட்டில் ஈடுபட்டதாக 3 வெளிநாட்டவர்கள் கைது

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் திருட்டில் ஈடுபட்டதாக 3 வெளிநாட்டவர்கள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 3 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட 27 மணி நேரத்திற்குள், மூன்று சந்தேங்க நபர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது கூடுதல் தகவல்.

லிட்டில் இந்தியா (Little India) MRT பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த ஆடவர்: வெளிநாட்டு ஊழியரா? அவரின் நிலை என்ன?

மே 9 முதல் 10 வரை, க்ளூனி பார்க் (Cluny Park), டன்னர்ன் க்ளோஸ் (Dunearn Close) மற்றும் எங் நியோ அவென்யூவில் (Eng Neo Avenue) உள்ள வீடுகளில் நடந்த மூன்று திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்

மூவரும் Social visit pass என்னும் சமூக வருகை அனுமதியில் சிங்கப்பூர் வந்ததாகவும், மேலும் குற்றங்கள் நடப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் மதர்ஷிப் கூறுகிறது.

ஒருவர் ஸ்பெயின்-கொலம்பியா இரட்டைக் குடியுரிமை பெற்ற 60 வயது ஆடவர், இன்னொருவர் மெக்சிகோ-கொலம்பியா இரட்டைக் குடியுரிமை பெற்ற 48 வயது ஆடவர் மற்றும் கடைசி நபர் 51 வயது மெக்சிகன் நாட்டவர் என்பது கூடுதல் தகவல்.

Photo: Mothership

அவர்களில் இரண்டு பேர் ஜலான் குபோரிலும் (Jalan Kubor), ஒருவர் டைர்வைட் சாலையிலும் (Tyrwhitt Road) கைது செய்யப்பட்டனர்.

அந்த மூன்று பேரிடமிருந்தும் வாடகை கார், நகைகள், S$18000 க்கும் அதிகமான ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் மீது வீடு புகுந்து திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் அவர்களை ஒரு வாரம் தடுப்பு காவலில் வைக்க இன்று (மே 12) உத்தரவிடப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.

லிட்டில் இந்தியா செல்ல இருந்த பெண்ணிடம் சீண்டல்: நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் – மீண்டும் வந்தபோது கைது

Read More

Previous Post

மாநிலத் தேர்தல்கள் தொடர்பான விஷயங்களில் கபுங்கன் ராக்யாட் சபா உச்ச குழு இறுதி முடிவை எடுக்கும் – Malaysiakini

Next Post

இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

Next Post
இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin