• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் எதிரொலி: ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை… ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் உயர்வா?

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் எதிரொலி: ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை… ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் உயர்வா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2025 11:26 AM IST

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் காரணமாக சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிப்டி 600 புள்ளிகள் உயர்ந்தது. தங்கம் விலை 1320 ரூபாய் குறைந்தது.

பங்கு சந்தை ஏற்றம்பங்கு சந்தை ஏற்றம்
பங்கு சந்தை ஏற்றம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த புரிந்துணர்வு காரணமாக சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் இரண்டாயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. தற்போது இரு நாடுகளிடையே சண்டை நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்ட நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின.

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81 ஆயிரத்து 500 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 600 புள்ளிகள் வரை உயர்ந்து 24 ஆயிரத்து 600 புள்ளிகளில் வர்த்தகமானது.

வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் உட்பட அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த புரிந்துணர்வு, அமெரிக்கா – சீனா இடையேயான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் மீட்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன. அதேநேரம், தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது.

Location :

Mumbai,Maharashtra

First Published :

May 12, 2025 10:42 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியா – பாக். போர் நிறுத்தம் எதிரொலி : சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 2000 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Read More

Previous Post

வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு! | volleyball training camp ends in chennai

Next Post

ரபிஸி:  ஆதரவு சரிகிறது, தோல்வியை நோக்கி பக்காத்தான்

Next Post
ரபிஸி:  ஆதரவு சரிகிறது, தோல்வியை நோக்கி பக்காத்தான்

ரபிஸி:  ஆதரவு சரிகிறது, தோல்வியை நோக்கி பக்காத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin