• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பள்ளி மாணவிகள் மீது மோதிய லாரி!!

GenevaTimes by GenevaTimes
April 2, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் பள்ளி மாணவிகள் மீது மோதிய லாரி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரின் பூனா விஸ்டாவில் உள்ள ஃபேர்ஃபீல்ட் மெத்தடிஸ்ட் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதியன்று அவர்கள் பள்ளிக்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பிற்பகல் 2.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 12 மற்றும் 13 வயதுடைய மாணவிகள் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இந்த விபத்து குறித்து 54 வயதான லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

Previous Post

தென் சீனக் கடல் பதட்டங்களுக்கு மத்தியில், புதிய அமெரிக்க தூதர் நட்பு நாடுகளுக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் – Malaysiakini

Next Post

கொழும்பு வலய முஸ்லிம் பாடசாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

Next Post
கொழும்பு வலய முஸ்லிம் பாடசாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு வலய முஸ்லிம் பாடசாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin