• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; எல்லையோர நகரங்கள் இருளில் மூழ்கின

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; எல்லையோர நகரங்கள் இருளில் மூழ்கின
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 6-ந்தேதி இரவில் தாக்குதலை நடத்தியது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கான சூழல் உருவானது. பாகிஸ்தான் தரப்பில் நடந்த தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து முறியடித்தது.

இந்நிலையில், இரு நாடுகளின் தரப்பிலும் சண்டையை உடனடியாக நிறுவத்துவது என இன்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழலில், பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சால்மர் நகரில் முழுமையாக மின் தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பஞ்சாபின் பதான்கோட், பலோட் பகுதியிலும் முழுமையான மின் தடை அமலாகி உள்ளது. தேவைப்பட்டால் அமிர்தசரஸ் நகரிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி இணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

ஜம்மு, கத்துவா, உதம்பூர், பெரோஸ்பூர் நகரங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. உதம்பூரில் பாகிஸ்தானின் டிரோன்கள் வழிமறித்து தாக்கி, அழிக்கப்பட்டன. போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சூழலில், இந்திய எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்து வருகிறது.

குஜராத்தின் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கட்ச் மாவட்டத்தில் பல்வேறு டிரோன்கள் தென்பட்டன. அதனால், முழு அளவில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும். பயப்பட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

The post பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; எல்லையோர நகரங்கள் இருளில் மூழ்கின appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி. | Pakistani MP Tahir Iqbal breaks down in tears

Next Post

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் : வெளியானது சுற்றறிக்கை

Next Post
அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் : வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் : வெளியானது சுற்றறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin