• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானின் ‘எச்கியூ9’ கவசத்தின் தோல்வி | failure of pakistan HQ-9 air defence missile

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானின் ‘எச்கியூ9’ கவசத்தின் தோல்வி | failure of pakistan HQ-9 air defence missile
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவிடம் இருந்து எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசங்களை கடந்த 2021-ம் ஆண்டில் பாகிஸ்தான் வாங்கியது. இதன்மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவம் மார்தட்டி வந்தது.

ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த நாட்டின் எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசம் தடுக்கவில்லை. அந்த கவச அமைப்பால் பிரம்மோஸ் பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, “சீனாவின் எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசத்தை நம்பி பாகிஸ்தான் முழுமையாக ஏமாந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் சீனாவின் ஜேஎப்17, ஜே-10சிஇ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தியது.

ஆனால் சீன போர் விமானங்களால் இந்தியாவின் ரஃபேல், சுகோய் போர் விமானங்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே மீண்டும் அமெரிக்க தயாரிப்பான எப்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்த தொடங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த 5 முக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யார்? – முழு விவரம் | Operation Sindoor Strike: Indian Forces Eliminate Top 5 Terrorists in PoK

Next Post

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு | Makkal Osai

Next Post
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு | Makkal Osai

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin