• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாநில அளவிலான கபடி போட்டி.! கோப்பையை தட்டி தூக்கிய மதுரைக்காரன்…

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மாநில அளவிலான கபடி போட்டி.! கோப்பையை தட்டி தூக்கிய மதுரைக்காரன்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 10, 2025 5:05 PM IST

Kabaddi Tournament| ராசிபுரம் அருகே 65 ஆம் ஆண்டாக மாநில அளவிலான கபடி போட்டி. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கமும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

X

நாமக்கலில்

நாமக்கலில் மாநில அளவிலான கபடி போட்டி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாங்கவுண்டம்பட்டி பகுதியில் 65 ஆம் ஆண்டாக மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது.

இளையவர் சடுகுடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற போட்டியை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். சேலம், கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற மதுரை கஸ்டம்ஸ் அணி முதல் பரிசான 65 ஆயிரம் ரூபாயும், சென்னை வருமானவரித்துறை அணி 2வது பரிசு பெற்று 45,000 ரூபாய் பணம் மற்றும் சூழல் கோப்பைகளை பெற்றனர்.

இதில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து திரளான கபடி ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியினை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து 65 ஆண்டாக ஆசிய சாதனை தொடர் ஆண்கள் போட்டி கபடி போட்டி நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கு Asian Records Academy, India Records Academy, Tamilan Book of Records ஆகிய அமைப்புகள் இந்த சாதனையை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த நகர்வுகளும்: இந்திய ராணுவம் சொல்வது என்ன? | All three services have been instructed to abide by the understanding reached between India and Pakistan: Commander Raghu Nair

Next Post

சண்டையை நிறுத்திய அடுத்த நொடி.. இந்தியாவுக்காக பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கை.. வெளியான அறிவிப்பு!

Next Post
சண்டையை நிறுத்திய அடுத்த நொடி.. இந்தியாவுக்காக பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கை.. வெளியான அறிவிப்பு!

சண்டையை நிறுத்திய அடுத்த நொடி.. இந்தியாவுக்காக பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கை.. வெளியான அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin