• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போர் பதற்றம்…திரையரங்கை தவிர்த்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
போர் பதற்றம்…திரையரங்கை தவிர்த்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ஜப் வி மெட்’ என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் ‘பூல் சுக் மாப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை மடாக் பிலிம்ஸ் தயாரிக்க கரண் ஷர்மா எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாக இருந்தநிலையில், நாடு முழுவதும் போர் பதற்றம் காரணமாக திரையரங்குகளில் நாளை வெளியாகாது என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபாட்னா: பிறந்த குழந்தைக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்



Read More

Previous Post

அதிகரிக்கும் போர் பதற்றம்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி மீது இம்ரான் கான் கடும் தாக்கு

Next Post

ஹெலி விபத்தில் ஐவர் பலி

Next Post
ஹெலி விபத்தில் ஐவர் பலி

ஹெலி விபத்தில் ஐவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin