• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறுவனின் காலை உணவில் இருந்த மர்ம பொருள்: ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறுவனின் காலை உணவில் இருந்த மர்ம பொருள்: ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கம்பஹா – கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சிறுவனொருவன் காலை உணவுக்காகக் கொண்டு வந்த மீன் பனிஸில் இரண்டு சிறிய கஞ்சாபைக்கற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சிறுவன் பனிஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு சிறிய பைக்கற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து வகுப்பு ஆசிரியருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.



அதனை தொடர்ந்து, ஆசிரியர் குழந்தையின் தாயாரை தொலைபேசியில் அழைத்த நிலையில், தாய் பிள்ளைக்கு பனிஸை கொடுக்க வேண்டாம் என்றும் அது பழுதடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கஞ்சா கடத்தல்


வெதுப்பக உணவுகள் விற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து அது வாங்கப்பட்டதாகவும் ஓட்டுநர் திரும்பி வந்து பிள்ளைக்கு பனிஸை கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் தாய் கூறியுள்ளார்.

சிறுவனின் காலை உணவில் இருந்த மர்ம பொருள்: ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Cannabis In Little School Boy S Fish Bun



பின்னர், இந்த விடயம் பாடசாலையின் அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெதுப்பக உணவுகள் விற்கும் முச்சக்கர வண்டி சாரதி சூட்சுமமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.


வேறு ஒருவருக்கு கொடுக்கக் கொண்டு வந்த கஞ்சா அடங்கிய பனிஸ் தவறுதலாக இந்த தாய்க்கு விற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அதிபர் இன்று கடவத்தை காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பள்ளிப் பகுதிகளில் இணைய வசதி குறைவாக இருப்பதை கல்வி அமைச்சகம் ஒப்புக்கொள்கிறது. – Malaysiakini

Next Post

“இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள்..” ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

Next Post
“இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள்..” ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

“இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள்..” ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin